dinamalar telegram
Advertisement

மோடி தொடங்கிய புது புரட்சி

அரசு நிர்வாகத்த தலைகீழா புரட்டி போட்ற மாதிரி ஒரு திட்டத்த கைல எடுத்திருக்கார் பிரதமர் மோடி. புரட்டி போட்றதுன்னா கெடுத்து குட்டிச் சுவர் ஆக்றது இல்ல; குட்டிச் சுவரா ஆனத பக்காவா சரி பண்ற திட்டம் இது. அரசு அதிகாரிகளை அவங்க செய்ய வேண்டிய வேலைக்கு பொறுப்பாக்றதுதான் அந்த திட்டம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement