dinamalar telegram
Advertisement

இவர்கள் இயற்கை காவலர்கள்!

பொள்ளாச்சி, ஆனைமலை அடுத்த ஆலாங்கடவு அரசு துவக்கப்பள்ளியில் 24 குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளியில், மாவட்ட ஊராக வளர்ச்சி முகாமை சார்பில், மாணவர்களை கொண்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குட்டி கமாண்டோ படை உருவாக்கப்பட்டது. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement