dinamalar telegram
Advertisement

தாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை

தாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை 'திருமணம் செய்து கொண்டால், குழந்தைகளைபெற்றெடுத்து, குடும்பத்தை மட்டுமே கவனிக்க முடியும்; நினைத்ததை சாதிக்க முடியாது' என, படிப்பை, விளையாட்டை, வேலையை பாதியில் விட்டு, சலித்துக் கொள்ளும் பெண்கள் மத்தியில், சாதிக்க, திருமணமோ, குடும்பமோ தடையில்லை என, நிரூபித்துக் காட்டியுள்ளார், பெண் காவலர் தேன்மொழி, 36.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement