Advertisement

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 29-07-2020 | Short News Round Up | Dinamalar

1. எம்.ஃபில்., படிப்புகள் நிறுத்தம் மத்திய அமைச்சரை ஒப்புதல் கொடுத்து இருக்குற புதிய கல்வி கொள்கையில என்னென்ன முக்கிய அம்சங்கள் இருக்குன்னு பாக்கலாம்... 2. இந்திய மண்ணை தொட்ட ரபேல்! நம்ம ராணுவத்துக்கு இன்னும் பலம் சேர்க்க ரபேல் போர் விமானங்கள் இந்திய மண்ணுல இறங்கியிருக்கு... 3. தொற்று குறைவது மக்கள் கையில்... கொரோனா தொற்று குறையறது மக்களோட கையிலதான் இருக்குன்னு சொல்லியிருக்காரு நம்ம சி.எம்.., 4. ஊழியர்களுக்கு கொரோனா; தனிமையில் கவர்னர் தமிழக கவர்னர் தன்னைத்தானே தனிமை படுத்திட்டு இருக்காராம். ஏன்னு பாக்கலாம். 5. ஜெ., வீட்டில் 4 கி. தங்கம் 601 கி.வெள்ளி (R) ஜெயலலிதாவோட வேதா இல்லத்துல இருக்குற சொத்து பட்டியல வெளியிட்டு இருக்காங்க.. அதுல என்னென்ன இருக்கு தெரியுமா விரைவு 6. அரசு பள்ளியில் அட்மிஷன் இல்லை 7. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement