Advertisement

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 03-08-2020 | Short News Round Up | Dinamalar

1. புதிய கல்விக்கொள்கை: தமிழக அரசு எதிர்ப்பு புதிய கல்விக்கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2. முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி கல்விக் கொள்கையை எதிர்த்த முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார். 3. KV பள்ளி சீட்களை சரண்டர் செய்வீர்களா?: வானதி கேள்வி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒதுக்கப்படும் சீட்களை திமுக அதிமுகவினர் விட்டுத்தருவார்களா? என வானதிசீனிவாசன் கேட்டார். 4. தமிழகத்தில் இன்றைய கொரோனா பலி 109 தமிழகத்தில் இன்று ஒருநாளில் கொரோனாவுக்கு 109 பேர் பலியாயினர். 5. 2 எம்.பி, எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு இன்று மேலும் 2 எம்பி ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 6. பூமிபூஜை தினத்தில் லாக் டவுன்: மம்தா விஷமத்தனம் ராமர் கோயில் பூமிபூஜை தினத்தில் முழு லாக்டவுன் அறிவித்துள்ளது மேற்கு வங்க அரசு. 7. திருடனுடன் கடைசிவரை போராடிய மதுரை பெண்! செயின் பறித்த திருடனிடம் மதுரை பெண் கடைசி வரை போராடினார். விரைவு 1. எடியூரப்பா, மகளுக்கு கொரோனா 2. விநாயகர் வேடமணிந்து போராட்டம் 3. இளம்பெண் சித்ரவதை
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement