dinamalar telegram
Advertisement

தினமலர் செய்தி எதிரொலி | Cow Death | Dindigul | Dinamalar |

திண்டுக்கல் கரூர் ரோடு சத்திரப்பட்டியில், வெள்ளைத்தாய் என்பவரின் பசு மாடு விபத்தில் அடிபட்டு இறந்தது. தனது ஒரே வருமானத்தை இழந்து வெள்ளைத்தாய் கதறி அழுதது தினமலர் நாளிதழில் வெளியானது. இதை பார்த்ததும் கால்நடை துறை மூலமாக அமைச்சர் சீனிவாசன் கறவைமாடு ஒன்றை வெள்ளைத்தாயிடம் வழங்கினார். மதுரை விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் உரிமையாளர் ஸ்ரீகுமார், வெள்ளத்தாயியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு பசுமாடு வாங்க ரூ 50,000 வழங்கினார். வெள்ளைத்தாய், அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement