LOGIN
dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 13-09-2020 | Short News Round Up | Dinamalar

கொரோனா பரவலை தடுக்க ரஷ்யாவில் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் நடந்து வரும் நிலையில், மக்கள் பயன்பாட்டுக்காக தடுப்பூசியின் வினியோகம் தொடங்கி உள்ளதாக, ரஷ்ய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. கொரோனா தடுப்பூசி ரஷ்யாவில்தான் முதன்முதலாக மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement