LOGIN
dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 14-09-2020 | Short News Round Up | Dinamalar

தமிழகத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் 110 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. ஊழலில் ஈடுபட்ட பலரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சிறுகுறு விவசாயிகளுக்கு உதவும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் ஊழல் நடந்தது பிரதமர் மோடியை கவலை அடையச் செய்துள்ளது. முறைகேட்டில் தமிழக தலைவர்களுக்கு தொடர்புள்ளதா? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக அளிக்கும்படி உளவுத்றையிடம் பிரதமர் கேட்டுள்ளார். முறைகேடுகள் நடக்காமல் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement