dinamalar telegram
Advertisement

ராகி முந்திரி பிஸ்கட்

வெண்ணை யு டன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். அத்துடன் ராகி மாவு கோதுமை மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும் . பி சைந்த மாவை சப்பாத்திக் கல்லில் இட்டு சப்பாத்தி மாதிரி தேய்க்கவும். வட்ட வட்டமாக ஒரு சிறு மூடி கொண்டு வெட்டி வைக்கவும். நடுவில் முந்திரி வைத்து அலங்கரிக்கவும். அடுப்பில் தொசைக்கல் வைத்து அதன் மீது கெட்டியான அகலமான பாத்திரம் வைத்து சூடேற்றவும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement