dinamalar telegram
Advertisement

திணை அரிசி வெஜ் கிச்சடி

அடுப்பில் வாணலி வைத்து எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும் . பிறகு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். காய்கறிகள் மற்றும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். மண் பானையில் 3 கப் நீர் விட்டு கொதித்ததும் எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும் . 10 நிமிடங்கள் குழைய வேக விடவும். சுவையான சத்தான திணை அரிசி வெஜ்ஜிட்டபிள் கிச்சடி தயார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement