dinamalar telegram
Advertisement

சிறு தானிய கட்லெட்

செய்முறை 1) பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 2) உருளைக்கிழங்கை மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து வெந்ததும் தோல் நீக்கி மசித்து கொள்ளவும். 3) வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். 4) உருளைக்கிழங்கு கலவை ஆறியதும் கேழ்வரகு மாவு சேர்த்து வட்டமாக உருட்டி வைக்கவும். 5) உருட்டி வைத்த கலவையை ரஸ்க் தூளில் புரட்டி, தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி இரு புறம் வெந்து எடுக்கவும். சூப்பரான சிறுதானியா கட்லெட் ரெடி. இது குழந்தைகள்,பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement