dinamalar telegram
Advertisement

பள்ளி, கல்லூரிகள்: மாநிலங்கள் முடிவெடுக்கலாம் | Unlock 5 | Theatre Open | Covid 19

பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும்விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது. அன்லாக் 5 என்ற பெயரில் புதிய தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுக்க நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ்களை அக்டோபர் 15 முதல் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. தியேட்டர், மல்டிபிளக்ஸ் இரண்டிலும் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement