dinamalar telegram
Advertisement

கொரோனா புது தகவலும் நிபுணர் விளக்கமும்

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, 2 அல்லது 3 மாதங்களில் காணாமல் போய்விடுமென லண்டன் ஆராய்ச்சியாளர்கள் ஜூலையில் கண்டுபிடித்தனர். இப்போது புதிய ஆராய்ச்சி முடிவு வெளிவந்திருக்கிறது. அமெரிக்காவின் தேசிய பொது சுகாதார நிறுவனம் CDC நடத்திய ஆய்வில் ஒருவர் உடலில் 3 மாதம் கூட கொரோனா வைரஸ் தங்கியிருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருந்து நோயின் பாதிப்பு கடுமையாக இருந்தால் அவர் உடலில் 90 நாட்களுக்கு வைரஸ் இருக்குமாம். இதனால் -கொரோனா நோயாளி-களை தனிமைப்படுத்தும் நாட்களின் எண்ணிக்கையை மறு நிர்ணயம் செய்வது பற்றி அமெரிக்க பொது சுகாதார நிறுவனம் CDC ஆலோசித்து வருகிறது. நீண்ட நாள் வைரசை சுமப்பவரால் நோய் பரவும் ஆபத்து அதிகமிருக்குமா? என இந்திய மருத்துவ சங்கத்திடம் கேட்டோம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement