dinamalar telegram
Advertisement

தமிழ் நூல்கள் இவரிடம் கிடைக்கும்

மதுரை, ஊமச்சிகுளத்தை சேர்ந்த 70 வயதான முருகேன், தனது வீட்டில் மினி நூலகத்தையே வைத்திருக்கிறார். 10 ஆயிரத்துக்கு மேல் புத்தகங்கள் இருக்கும். அத்தனையும் தமிழ் புத்தகங்கள். கல்லூரி, பல்கலைக்கழக தமிழ்துறை மாணவர்களுக்கு தேவைப்படும் பல நூல்களை இலவசமாக கொடுத்து உதவி வருகிறார். முனைவர் பட்ட ஆய்வுகளுக்காக, முருகேசனிடம் குறிப்புதவி நூல்களை பெற்று பயனடைந்தவர்கள் ஏராளம். ஆனால், இவர் படித்திருப்பதோ 2ம் வகுப்பு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement