dinamalar telegram
Advertisement

கல்வியாளர் தரும் பயனுள்ள ஆலோசனைகள்

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கவுன்சலிங் கடந்த 8 ம்தேதி தொடங்கியது. 1 முதல் 12,263 ரேங்க் வரை எடுத்த மாணவர்கள், 199.667 முதல் 175 மார்க் வரை கட் ஆஃப் வைத்திருக்கும் மாணவர்கள் முதல் கட்ட கவுன்சலிங்கில் பங்கேற்று வருகின்றனர். முதல் கட்ட கவுன்சலிங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு எந்த கல்லூரி, என்ன படிப்பு என்ற ஒதுக்கீடு விவரங்கள் அக்டோபர் 16ல் வெளியிடப்படும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement