dinamalar telegram
Advertisement

பால் பாயசம்

தேவையான பொருட்கள் பச்சரிசி - 50 கிராம் பால் - 1 லிட்டர் ஏலக்காய் பொடி - 5 கிராம் சர்க்கரை - 100 கிராம் நெய் - 50 மில்லி முந்திரிப்பருப்பு - 25 கிராம் காய்ந்த திராட்சை - 25 கிராம் செய்முறை: அரிசியை களைந்து அரை மணி ஊற வைத்து பாலுடன் சேர்த்து மிருதுவாக வேக வைக்கவும். ஏலக்காய் பொடி சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறி விடவும். நெய்யில் முந்திரி காய்ந்த திராட்சை வறுத்து போடவும். பால் பாயசம் தயார்!இதில் அடங்கியுள்ள சத்துக்கள்மொத்த கலோரி 408; கார்போஹைட்ரேட் 174; புரதம் 44; கொழுப்பு 139 .இரண்டு ரெசிப்பிகளும் தலா ஐந்து பேர் சாப்பிடலாம்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement