dinamalar telegram
Advertisement

பாசிப்பருப்பு பாயாசம்!

தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 100 கிராம் தேங்காய் பால் - 400 மில்லி வெல்லம் - 200 கிராம் ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி முந்திரி - 50 கிராம் திராட்சை - 20 கிராம் நெய் - 30 மில்லி செய்முறை: பாசிப்பருப்பை வறுத்து, நன்றாக வேக வைக்கவும். அரை கப் மெல்லிய தேங்காய் பால் சேர்க்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி சேர்க்கவும். பின், மீதமுள்ள தேங்காய் பாலையும் சேர்க்கவும். நன்றாக கலந்து, சிறிது கொதிக்க விட்டு ஏலக்காய் பொடி சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து, சூடாக பரிமாறவும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Gopal. V
Gopal. V - BENGALURU,இந்தியா . 18-அக்-2020 13:34 IST

பிரமாதம்

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement