dinamalar telegram
Advertisement

காராமணி சுண்டல்!

தேவையான பொருட்கள் வெ ள்ளை காராமணி - 500 கிராம் எண்ணெய் - 20 மில்லி கடுகு - 2 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி கருவேப்பிலை - 2 ஈர்க்கு காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 துருவிய இஞ்சி - 10 கிராம் பெருங்காயம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு துருவிய தேங்காய் - 150 கிராம் செய்முறை: காராமணியை எட்டு மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். இதில், காராமணியுடன் உப்பு சேர்த்து, அடுப்பை அணைக்கவும். துருவிய தேங்காய் சேர்த்து, பரிமாறவும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement