dinamalar telegram
Advertisement

கல்கண்டு பொங்கல்!

கல்கண்டு பொங்கல்! தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 100 கிராம் பச்சரிசி - 100 கிராம் பால் - 500 மில்லி தண்ணீர் - 500 மில்லி கல்கண்டு - 200 கிராம் ஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி முந்திரி - 20 கிராம் திராட்சை - 20 கிராம் செய்முறை: அரிசி, பாசிப் பருப்பை, தண்ணீர் மற்றும் பாலுடன் சேர்த்து வேக வைக்கவும். இதில், கல்கண்டுடன் ஏலக்காய் பொடி சேர்க்கவும். வாணலியில் நெய் சூடாக்கி, முந்திரி மற்றும் திராட்சை வறுத்து, கல்கண்டு பொங்கலில் சேர்க்கவும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement