dinamalar telegram
Advertisement

மொச்சை சுண்டல்!

மொச்சை சுண்டல்! காய்ந்த மொச்சை - 500 கிராம் எண்ணெய் - 20 மில்லி கடுகு - 2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு - 2 தேக்கரண்டி கருவேப்பிலை - 2 ஈர்க்கு காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 துருவிய இஞ்சி - 10 கிராம் பெருங்காயம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப துருவிய தேங்காய் - 150 கிராம் செய்முறை: காய்ந்த மொச்சையை, 8 மணி நேரம் ஊற வைத்து, வாணலியில் எண்ணெய் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் வறுக்கவும். இதில், வேக வைத்த மொச்சை, உப்பு சேர்க்கவும். அடுப்பை அணைத்து விட்டு, துருவிய தேங்காய் சேர்க்கவும்!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement