dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 10 AM | 20-10-2020 | Short News Round Up | Dinamalar

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மழை காரணமாக வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்துவிட்டதால், செப்டம்பர் மாத தொடக்கத்தில் 30 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம், படிபடியாக உயர்ந்து தற்போது 80 ரூபாய் வரை விற்கபடுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement