dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 20-10-2020 | Short News Round Up | Dinamalar

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் 12ம்தேதி காலமானார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித், திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், தமிழக பா.ஜ. தலைவர் முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று முதல்வரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். தினமலர் நாளிதழின் சென்னை பதிப்பு ஆசிரியர் கி.ராமசுப்பு, கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம், இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, இணை இயக்குனர் ஆ.லட்சுமிபதி ஆகியோர் இன்று சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு சென்று தவுசாயம்மாள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பிறகு, முதல்வரைச் சந்தித்து துக்கம் விசாரித்து, ஆறுதல் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement