dinamalar telegram
Advertisement

கடலைப்பருப்பு சுண்டல்!

தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு - 500 கிராம் எண்ணெய் - 15 மில்லி காய்ந்த மிளகாய் - 1 கடுகு - 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1 ஈர்க்கு துருவிய இஞ்சி - 10 கிராம் பச்சை மிளகாய் - 1 பெருங்காயம் - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: கடலை பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் தாளிக்கவும். வேக வைத்த கடலைப்பருப்பை போட்டு, உப்பு சேர்க்கவும். பின், அடுப்பை அணைத்து விட்டு, துருவிய தேங்காய் சேர்க்கவும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement