dinamalar telegram
Advertisement

பெரும்பான்மை மவுனம் காப்பது பேரழிவுக்கு வழி வகுக்கும்!

தமிழ்நாட்டை உலுக்கிய பெரும் பிரச்னை ஒரு வழியாக தீந்துருச்சு. 800 படத்துல இருந்து விஜய் சேதுபதி விலகிட்டார். நடிக்க சம்மதிச்சது அவரோட உரிமை. ஜகா வாங்கினதும் அவரோட உரிமை. சுதந்திரம். அதுல நாம தலையிட கூடாது. எந்த சூழ்நிலைல விலகினார்னு அலசுறது நம்ம சுதந்திரம். ”முரளியே கேட்டுக் கொண்டதால் ஒதுங்கினேன்”னு சொல்றது காதுல பூ. ”முரளிதரன் இலங்கை தமிழர்களோட எதிரி. முரளி வேசத்துல சேது நடிச்சா அவரும் எதிரி ஆவார். அவரோட எதிர்காலத்துக்கு அது நல்லது இல்லை”னு சில பேர் சொன்னத கேட்டு சேது பீதி ஆயிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
திருத்தங்கல்
திருத்தங்கல் - . 21-அக்-2020 05:34 IST

மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தமிழன் இந்துக்கள் சுயநல வாதிகள். தனக்கு வராம இருந்தா போதும். அடுத்தவனுக்கு வந்தா நமக்கென்ன...

மேலும் 3 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement