dinamalar telegram
Advertisement

சர்க்கரை பொங்கல்!

சர்க்கரை பொங்கல்! தேவையான பொருட்கள்: பச்சரிசி - 200 கிராம் பாசிப் பருப்பு - 100 கிராம் வெல்லம் - 400 கிராம் முந்திரி - 30 கிராம் காய்ந்த திராட்சை - 30 கிராம் ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி நெய் - 100 கிராம் பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை செய்முறை: பச்சரிசி, பாசி பருப்பை தனித்தனியாக வறுக்கவும். ஒன்றாக சேர்த்து வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து, கரைந்ததும் வடிகட்டி, அதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். இதை, அரிசி - பருப்பு கலவையுடன் சேர்த்து, அடுப்பில் வைத்து கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து, ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement