dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 10 PM | 21-10-2020 | Short News Round Up | Dinamalar

திமுகவில் இணைந்த, அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன், தூத்துக்குடி, விளாத்திக்குளத்தில் திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தினார். அதே நேரத்தில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் அதிமுகவினரும் போட்டி போட்டுக்கொண்டு கட்சி கொடியேற்ற முயன்றனர். அனுமதி இல்லை என போலீசார் தடுத்தபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன் உள்ளிட்ட சில போலீசார் காயமடைந்தனர். இதனால், அதிமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். சிதறி ஓடிய அவர்கள், சாலை மறியல் செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அதிமுகவினர் கொடியேற்றிவிட்டு கிளம்பி சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement