dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 28-10-2020 | Sports News Roundup | Dinamalar

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 28-10-2020 | Sports News Roundup | Dinamalar ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் நடக்கிறது. துபாயில் நேற்று நடந்த லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் டில்லி, வார்னரின் ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் பவுலிங் தேர்வு செய்தார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. டில்லி அணி 19 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 88 ரன்னில் தோற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement