dinamalar telegram
Advertisement

விடா முயற்சியால் நீட் தேர்வில் 508 மார்க் எடுத்தான்

சென்னை கோடம்பாக்கம் அரசு பள்ளியில் படித்த நரசிம்மன் நீட் தேர்வில் 508 மார்க் எடுத்துள்ளார். சிறுவயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்பது நரசிம்மனின் கனவு . கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் போதுமான மார்க் எடுக்காததால் சோர்ந்து போன நரசிம்மனிடம் நான் இருக்கேன் கவலைப்படாதே திரும்பவும் நீட் தேர்வு எழுதுப்பா என ஊக்கப்படுத்தியது தாய் நாகலட்சுமி. Contact : 6379954104
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement