dinamalar telegram
Advertisement

படிப்பை விட உயிர் முக்கியம் என எச்சரிக்கை | School Open After Corona

9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் முழுமையாக ஒழியவில்லை. அதனால் இந்த நேரத்தில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது ஆபத்தானது . படிப்பை விட அவர்கள் உயிர் தான் முக்கியம் என்கிறார் டாக்டர் மோகன் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள், நிபுணர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்பது கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியின் கருத்து. பள்ளிகள் திறப்பது உறுதியானால் நிர்வாகம் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சொல்கிறார் ஜியான் பள்ளி தலைவர் விஜயன்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement