dinamalar telegram
Advertisement

போலீஸ், தூய்மை பணியாளர்களுக்கு இலவசம்

சென்னையை சேர்ந்த 32 வயது அருணகிரி திருவான்மியூர் மற்றும் தரமணியில் மென்ஸ் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்ட போது சமூக ஆர்வலர்கள் வழங்கிய இலவச மளிகை பொருட்கள் வைத்து தான் குடும்பத்தை நடத்தினார் . தளர்வுகளுக்கு பிறகு கடையை திறந்தார். கட்டிங் , ஷேவிங் விலையை குறைந்து கடை முன் போர்டு வைத்தார். கொரோனாவுக்கு முன்பு ஹேர் கட்டிங்க்கு 120 ரூபாய் வாங்கினார். இப்போது 60 ரூபாய் . ஷேவிங்க்கு 50 ரூபாய் வசூலித்தவர் இப்போது 30 ரூபாய்க்கு செய்கிறார். மக்களுக்கு உதவ காசு இல்லை. அதனால் தொழில் மூலம் தன்னால் முடிந்த உதவியை செய்வதாக சொல்கிறார் அருணகிரி .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement