dinamalar telegram
Advertisement

செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலில் கல்லறை உள்ளது

அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பை கமலா ஹாரிஸ் பெறுகிறார். அவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவர் என்பது தமிழகத்துக்கு கிடைத்த சிறப்பு. அவர் தாத்தா பி.வி.கோபாலன் மன்னார்குடியில் பிறந்தவர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அரசு உயரதிகாரியாக பதவி வகித்த தாத்தா கோபாலனுடன் சென்னை மெரினாவில் காற்று வாங்க காலாற நடந்து சென்றதை கமலா சமீபத்தில் நினைவுகூர்ந்தார். கமலா மட்டுமல்ல அதிபராக வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனின் முன்னோர்களுக்கும் தமிழகத் தொடர்பு உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement