dinamalar telegram
Advertisement

சாதிப்பெயர் ஏன்? அவரே சொன்ன ருசிகரம்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் கொரோனா ஒழிப்புக்காக 13 டாக்டர்கள் கொண்ட கு-ழுவை அமைத்தார், ஜோ பைடன். அவர்களில் மூவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவர், ஈரோட்டை பூர்வீகமாக கொண்ட டாக்டர் செலின் கவுண்டர் என்பது தமிழகத்துக்கு பெருமை. நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். செலின் தந்தை, மொடக்குறிச்சி அருகே பெருமாபாளையத்தில் பிறந்த ராஜ் நடராஜன் கவுண்டர். பிஇ முடித்ததும் அமெரிக்கா சென்று, போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தில் 28 ஆண்டுகள் பணிபுரிந்தார். ப்ரெஞ்ச் பெண் நிக்காலேயை மணந்து அங்கேயே செட்டில் ஆனார். செலின் மூத்த மகள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement