dinamalar telegram
Advertisement

150 கார்களை கண்டுபிடிக்கும் ஸ்ரீஷ்நிர்கவ்

இந்த சுட்டிபையனின் பெயர் ஸ்ரீஷ்நிர்கவ், வயது ஐந்து. இவரின் பெற்றோர் வேலவன் கிருஷ்ணன் மற்றும் தாய் ரோஷ்மி இருவரும் பல் மருத்துவர்கள். ஸ்ரீஷ்நிர்கவுக்கு இரண்டு வயது இருக்கும்போதே அபார ஞாபக சக்தி இருப்பதை பெற்றோர் கண்டுபிடித்துள்ளார். ஒரு முறை ஒரு காரை பார்த்தால் அதன் லோகைவை வைத்து எங்கு பார்த்தலும் சரியாக பெயரை கண்டுபிடித்துள்ளார். இவரின் ஆர்வத்தை கண்ட பெற்றோர் உலகின் பிரபல கார்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன் விளைவாக 5 வயது 150 கார்களின் லோகைவை சரியாக கண்டுபிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement