dinamalar telegram
Advertisement

பிகார் ரிசல்ட் கிளப்பிய பீதியின் எதிரொலி | DMK | Congress | MK Stalin | Election2021

காங்கிரசுடன் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது திமுகவுக்கு. தொற்று பாதிக்காமல் இருக்க அது ஒன்றுதானே வழி? 

தோழமை கட்சியுடன் உள்ள உறவை கொச்சை படுத்துவதா? என்று அழகிரி ஆத்திரம் கொள்ளக்கூடும். உண்மையில் காங்கிரசுடன் சமூக இடைவெளி அவசியமாகி விட்டது என்ற குரல் கேட்டதே அறிவாலயத்தில்தான் என்று சொன்னால் அவர் அமைதியாகி விடுவார்.

அரசியல் சம்பிரதாயப்படி இரண்டு தரப்பும் மறுக்கலாம். அதனால் உண்மை பொய்யாகி விடாது. பிகார் தேர்தல் ரிசல்ட் வந்த நேரத்திலேயே திமுகவில் சலசலப்பு தொடங்கி விட்டது. 

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement