dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 22-11-2020 | Short News Round Up | Dinamalar

மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை குடோனில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி பொருட்கள் ஒன்றரை கோடி ரூபாய் மரச் சாமான்கள் எரிந்து நாசமானது. மதுரையில் இந்த மாதத்தில் நடக்கும் 3வது தீ விபத்து இது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement