dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 24-11-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM | 24-11-2020 | Short News Round Up | Dinamalar புதுச்சேரியில் நாளை மதியம் 1.30 மணி அளவில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் நாளையும் பள்ளிகள் , அலுவலகங்களுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. புயலால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இன்று இரவு 9 மணி முதல் நாளை மறுநாளை காலை 6 மணி வரை 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement