dinamalar telegram
Advertisement

8 ஐ தாண்டினால் கடும் பாதிப்பு ஏற்படும்

நிவர் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூரில் 6ம் எண் கூண்டு, நாகை, காரகை்காலில் 5ம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாகும் போதெல்லாம் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக இப்படி, துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். 1, 2, 3, 4 என 11ம் எண் வரை புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு என்பதைத்தான் இந்த புயல் எச்சரிக்கை கூண்டுகள் எடுத்துச் சொல்கின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement