dinamalar telegram
Advertisement

5000 கன அடி நீர் திறப்பு | செம்பரம்பாக்கம்

காலை நிலவரப்படி 22 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, 22 அடியை எட்டியவுடன் நீர் திறக்கபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 12 மணியளவில் 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின்னார் 1500 ஆக அதிகரித்தது. பின்பு 3 ஆயிரம் கன் அடி நீர் திறக்கப்பட்டு வந்தநிலையில். மாலை 6 மணி முதல் 5000 கன அடி நீர் திறக்கப்படுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீரின் வரத்தை பொறுத்து ஏரியிலிருந்து திறக்கப்படும் நீர் அளவு அதிகரிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement