புதுக்கோட்டை அரசு பள்ளியில் புதிய முயற்சி | School On Train Model | Pudukkottai Govt School
நவ் 28,2020
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர்
அருகே உள்ள லெக்கனாப்பட்டி
அரசு உயர்நிலை பள்ளியில் 230 மாணவர்கள்
படிக்கின்றனர்.
கல்வியில் புதுமையான விஷயங்கள் புகுத்து
மாணவர்களுக்கு படிக்கும்
ஆர்வத்தை தூண்டும் வகையில்
பாடம் சொல்லி கொடுக்க வேண்டும்
என்பது தலைமை ஆசிரியராக
இருக்கும் ஆண்டனியின் விருப்பம்.
மாணவர்களுக்கு உதவும் மனப்பான்மை வளர
வேண்டும் என்பதற்காக வளாகத்தில்
”தருவோம் பெறுவோம் 'என்ற வாசகம் எழுதிய
ஒரு பெட்டி வைத்துள்ளார்.
அதில் மாணவர்கள் ஆசிரியர்கள்
தங்களால் முடிந்த பணத்தை சேமிக்கலாம் .
இந்த பணத்தை வைத்து ஏழை மாணவர்களுக்கு
தேவையானவை வாங்கி கொடுக்கபடுகிறது.
குக்கிராமங்களை சேர்ந்த மாணவர்கள்
ஒரு முறை கூட ரயிலில் பயணித்ததில்லை
என கூறியுள்ளனர் .
ரயிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
ரயிலுக்குள் சென்று தான் படிக்கிறோம்
என்ற உணர்வை கொண்டு வர
வகுப்பறை சுவற்றில் ரயில் ஓவித்தை
தத்ரூபமாக வரைந்துள்ளனர் .
பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு
இன்ப அதிர்ச்சி கொடுக்க போவதாக
தலைமை ஆசிரியர் சொல்கிறார்.
" Thank you for registering with Dinamalar.com"
Your account has been created. Click submit on your comment page to sent your comment. However, to login next time for commenting, please check your email for your password.
Happy commenting... Express yourself.
Editor Dinamalar.com
Forgot Password ?
வாசகர் கருத்து (2)
THOMAS LEO - TRICHY,இந்தியா. 28-நவ-2020 22:08 IST Report Abuse