dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 29-11-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM | 29-11-2020 | Short News Round Up | Dinamalar ரெடியோ மூலம் 71வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சீர்திருத்த சட்டங்கள், விவசாயிகளுக்கு இருந்த தடைகளை உடைத்துள்ளது. அவர்களுக்கு புதிய வாய்ப்புகளையும், உரிமைகளையும் பெற்று தந்துள்ளது என்றார். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருப்பதால், இப்போது, தடுப்பு மருந்து பற்றி அதிகமாக பேசப்படுகிறது. மருந்து கிடைக்கும் வரை, வைரசுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர வேண்டியுள்ளது எனக்கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement