dinamalar telegram
Advertisement

விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேறுகிறது

நிவர் புயல் காரணமாக தொடர் மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 25ம் தேதி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. முதலில் வினாடிக்கு 1000 கன அடிநீரும் மறுநாள், 9000 கன அடிநீரும் திறக்கப்பட்டது. பிறகு, படிப்படியாக நீரின் அளவு குறைக்கப்பட்டு, 30ம்தேதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்தது. ஏரியின் நீர்மட்டம் 22.15 அடியாக உயர்ந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement