dinamalar telegram
Advertisement

அப்போலோ செய்து வரும் ஏற்பாடுகள்

1. தடுப்பூசி போட அப்போலோ செய்து வரும் ஏற்பாடுகள் என்ன? 2. எந்தெந்த தடுப்பூசிகள் தயார் நிலையில் இருக்கிறது? 3. தடுப்பூசிகள் சேமிக்க குளிர்சாதன வசதிகள் ஏற்படுத்தப்பட்டதா? 4. தடுப்பூசியை உடலில் எந்த இடத்தில் போடுவார்கள்? ரொம்ப வலிக்குமா? 5. ஊசி போட்டவுடன் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? 6.எல்லாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படுமா? ஏற்பட்டால் என்ன சிகிச்சை கொடுக்கப்படும்? 7. முதல்கட்டமாக யாருக்கெல்லாம் தடுப்பூசி போடப்படும்? 8. நோயாளிகள் , குணமடைந்தவர்கள் , பாதிக்கப்படாதவர்கள். யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்? 9. குழந்தைகள் , கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவது பாதுகாப்பானதா? 10 . தடுப்பூசி போட்ட பிறகு , நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதா? 11. தடுப்பூசி விலை நிர்ணயித்து விட்டீர்களா? 12. மக்களிடம் கொண்டு சேர்க்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? 13. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டுமா? Dr சுரேஷ் குமார் தொற்று நோய் நிபுணர், அப்போலோ மருத்துவமனை
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement