dinamalar telegram
Advertisement

8 மணி நேரம் செயல்படும்; சிகிச்சை இலவசம்

பெரிய பெரிய மருத்துவமனைகளில் நோயாளிகள் இனி கால்கடுக்க காத்துக்கிடக்க வேண்டாம். தமிழகம் முழுவதும் ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 2,000 மினி கிளினிக்குகளை திறக்க தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு அம்மா மினி கிளினிக் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில் முதலாவது, மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 630 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன. சென்னையில் மட்டும் 47 இடங்களில் மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement