dinamalar telegram
Advertisement

ஜனவரி 19ம் தேதி ஆஜராக உத்தரவு

தூத்துக்குடியில் 2018 ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரிக்கிறார். இதுவரை 23 கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினியும் கருத்து தெரிவித்தார். ஜனவரி 19ம் தேதி நடைபெற உள்ள விசாரணையில் ரஜினி ஆஜாராக வேண்டும் என சம்மன் அனுப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement