dinamalar telegram
Advertisement

காலை 10 முதல் மாலை 4 மணி வரை அனுமதி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் சென்னையில் புறநகர் ரயில் இயங்கவில்லை. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் புறநகர் ரயில் இயக்கப்பட்டது. அத்தியாவசிய பணி, அரசு பணிக்கு செல்பவர்களுக்கு மட்டுமே முதலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. பின்னர் கூட்ட நெரிசல் இல்லாத சமயங்களில் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்யலாம் என்றும் தென்னக ரயில்வே அறிவித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement