dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் இருப்பது 17,000 கிராமம்தான்

ஈவெரா நினைவு தினத்தை முன்னிட்டு காட்பாடியில் உள்ள சிலைக்கு திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், வேலூர் எம்பி கதிர் ஆனந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, துரைமுருகன் கூறுகையில் தமிழகம் முழுவதுமுள்ள 63 ஆயிரம் கிராமங்களில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்துவோம் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement