dinamalar telegram
Advertisement

அரசியலுக்கு வரமாட்டேன் ரஜினி அறிவிப்பு மக்கள் கருத்து

எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது; ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாக இதை பார்க்கிறேன்; சமூக வலைதளங்களில் மட்டும் பிரசாரம் செய்தால் தேர்தலில் வெற்றி கிடைக்காது; அதனால் அரசியலுக்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினி அறிவித்துள்ளார். என்னுடைய முடிவு மக்களுக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமான அறிக்கையை ரஜினி வெளியிட்டுள்ளார். நாலுபேர் நாலுவிதமாக பேசுவார்கள் என்பதற்காக கட்சியைத் தொடங்கி, என்னை நம்பி இருப்பவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை அரசியலுக்கு வராமல் மக்கள் சேவையை தொடருவேன் என ரஜினி தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement