dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அப் | 30-12-2020 | Sports News Roundup | Dinamalar

இந்தியா அபார வெற்றி இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 'பாக்சிங் டே' டெஸ்ட், மெல்போர்னில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 195, இந்தியா 326 ரன்கள் எடுத்தன. 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 200 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 70 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement