dinamalar telegram
Advertisement

பிரதமர் மோடியின் புது ஸ்லோகன்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங்கில் இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசுகையில் ஆரோக்கியம்தான் மிகப்பெரிய சொத்து. 2020 கற்றுத் தந்த பாடம் இது; தடுப்பூசிகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும். இந்தியாவில் தயாரான தடுப்பூசி நம் மக்களுக்கு போடப்படும். இது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக இருக்கும் -என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement