dinamalar telegram
Advertisement

சென்னை டாக்டர்கள் சாதனை

சீனாவில் கொரோனா பரவத்தொடங்கிய சமயம். கொரோனா வந்தாலே மரணம்தான் எனுமளவுக்கு உலகம் முழுக்க அச்சம் பரவியது. இத்தாலியிலும் அமெரிக்காவிலும் கொத்து கொத்தாக செத்து மடிந்தபோது இந்தியாவிலும் பீதி கூடியது. ஆனால், நமது நாட்டில் கொரோனாவுக்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை முறையின் பலனாக கிட்டத்தட்ட 1 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மீண்டவர்கள் விகிதம் 96 சதவீதம். இந்த விஷயத்தில் அமெரிக்காவே நம் பின்னால்தான்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement